Thursday 20 October 2011

முக சுருக்கங்களை போக்க



முட்டையின் வெள்ளை கருவுடன் தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தின் சுருக்கம் காணமல் போய்விடும்.
மேலும்படிக்க

Monday 10 October 2011

முக அழகு மெருகேற

கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

மேலும்படிக்க

கரும்புள்ளிகள் மறைய

ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
மேலும்படிக்க

முகம் பிரகாசமாக இருக்க

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

மேலும்படிக்க

முகம் பொலிவுடன் காணப்பட

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும். மேலும்படிக்க

கருவளையம் மறைய

பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதை கண்களை சுற்றி வைத்தால் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். மேலும்படிக்க

சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறைய

தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். மேலும்படிக்க

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய

2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து,கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும் மேலும்படிக்க

உள்ளங்கை மிருதுவாக மாற

ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
மேலும்படிக்க

முகம் பொலிவாக மிருதுவாக ,இருக்க

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் ,இருக்கும் மேலும்படிக்க

புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க


தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வந்தால் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்கும். மேலும்படிக்க

முகத்தின் கருமை நிறம் மறைய

குங்குமப்பூவை பொடியாக்கி அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை நிறம் மறைந்து மீகவும் அழகாக இருப்பீர்கள். மேலும்படிக்க

உதடு சிவப்பாக

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், உதடு சிவப்பாக இருக்கும்

நெய்யும் ஆரஞ்சு பழச் சாறும் கலந்து, உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாகும். மேலும்படிக்க