Wednesday, 30 November 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் மேலும்படிக்க

Wednesday, 23 November 2011

பல் கரை மறைய

பல் கரை மறைய
உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென ஆகும். மேலும்படிக்க

Wednesday, 16 November 2011

தலை முடி நன்கு வளர‌

தலை முடி நன்கு வளர‌செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் காயவிடவேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாட்கள் செய்து வர தலை முடி நன்கு மேலும்படிக்க

Tuesday, 15 November 2011

முகத்தில் ரோமங்கள் நீங்க

முகத்தில் ரோமங்கள் நீங்க* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

* மேலும்படிக்க

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடைகளைக் கண்டறிவது என்பது சற்று சிரமமான வேலைதான்.

சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம் இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும் மேலும்படிக்க

பருக்கள் நீங்க எளிய டிப்ஸ்கள்

பருக்கள் நீங்க எளிய டிப்ஸ்கள்பருக்கள் நீங்க எளிய டிப்ஸ்கள்

* ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி மேலும்படிக்க

Monday, 14 November 2011

சைஸ் ஜீரோவுக்கு முயலும் பெண்களின் ஆபத்து ?

சைஸ் ஜீரோவுக்கு முயலும் பெண்களின் ஆபத்து குண்டாக இருக்கும் பெண்களை விட சைஸ் ஜீரோ மற்றும் அதை விட மோசமாக மெலிந்திருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

இன்றைய பெண்களிடம், யாரைப் பார்த்தாலும் மேலும்படிக்க

Friday, 11 November 2011

தலை முடி வலுப்பட

தலை முடி வலுப்படசெம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து கால் மணி நேரம் காயவிட்டு பின் குளிக்கவும்.


இவ்வாறு தொட‌ர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும். மேலும்படிக்க

பொடுகு நீங்க‌‌

பொடுகு நீங்க‌‌ஆலிவ் எண்ணையையும் எலுமிச்சை பழச் சாற்றையும் ஒன்றாக கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் பொடுகு முற்றிலும் நீங்கும். மேலும்படிக்க

உதட்டில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க

உதட்டில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கமல்லி இழைச் சாற்றை உதட்டில் தொடர்ந்து ஒரு வாரம் பூசி வர உதட்டில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். மேலும்படிக்க

Thursday, 10 November 2011

உடல் மெலிய‌

உடல் மெலிய‌நன்கு பழுத்த பப்பாளி பழத்தை பருப்பு சேர்த்து சமைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர ஐந்து வாரத்தில் உடல் மெலிந்துவிடும். மேலும்படிக்க

உடல் சுறுசுறுப்பாக

உடல் சுறுசுறுப்பாகதுள‌சி இலைகளை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி எடு‌த்து அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் போடு‌ம் தே‌நீ‌ரி‌‌ல் சே‌ர்‌த்து‌க் குடித்துவர உடல் சுறுசுறுப்பாகும். மேலும்படிக்க

வெண்புள்ளிகள் நீங்க‌

வெண்புள்ளிகள் நீங்க‌வேப்பிலையையும்,துளசியையும் நன்கு அரைத்து அதனை இரவில் முகத்தில் தடவ‌ வேண்டும். பின் காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேன்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் முகத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீக்கும். மேலும்படிக்க

முகம் பளபளக்க‌

முகம் பளபளக்க‌நன்கு தூய சந்தணத்தை வினிகரில் கரைத்து முகத்தில் பூசி கால் மணி நேரம் காயவிடவேண்டும்.

இவ்வாறு ‌ தொடர்ந்து 15 நாட்கள் பூசி வர முகம் தங்கம் போல் பளபளக்கும். மேலும்படிக்க

Wednesday, 9 November 2011

தொப்பை கரைய‌

தொப்பை கரைய‌வாழைத் தண்டைப் பருப்பு போடாமல் சமைத்து 15 நாட்கள் தொடர்ந்து சப்பிட்டு வர தொப்பை எளிதில் குறையும்

வாழைத் தண்டை சாப்பிடும் நாட்களில் தயிர்,மோர் சாப்பிடக்கூடாது. மேலும்படிக்க

உடல் எடை குறைய‌

உடல் எடை குறைய‌வாழைத் தண்டைச் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் மிளகு,சீரகம்,பூண்டு,சிறிது எலுமிச்சம் பழச்சாறும் கலந்து மூடிக் கொதிக்க வைத்து உப்பிட்டு, முறைப்படி தாளித்துக் கொள்ளவும்.

இதனைக் காலை,பகல் உணவுக்கு முன் அருந்தவும்.இவ்வறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு மேலும்படிக்க

Tuesday, 8 November 2011

முகத்தில் உள்ள பரு நீங்க

முகத்தில் உள்ள பரு நீங்கதுளசி இலைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடவேண்டும்,
பின்பு காலையில் துளசி இலைகள் ஊறிய நீரை முகத்தில் தடவி அரை மணி நேரம்
காயவிட்டு பின்பு முகத்தை கழுவவும்.இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து மேலும்படிக்க

Thursday, 20 October 2011

முக சுருக்கங்களை போக்க



முட்டையின் வெள்ளை கருவுடன் தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தின் சுருக்கம் காணமல் போய்விடும்.
மேலும்படிக்க

Monday, 10 October 2011

முக அழகு மெருகேற

கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

மேலும்படிக்க

கரும்புள்ளிகள் மறைய

ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
மேலும்படிக்க

முகம் பிரகாசமாக இருக்க

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

மேலும்படிக்க

முகம் பொலிவுடன் காணப்பட

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும். மேலும்படிக்க

கருவளையம் மறைய

பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதை கண்களை சுற்றி வைத்தால் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். மேலும்படிக்க

சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறைய

தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். மேலும்படிக்க

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய

2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து,கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும் மேலும்படிக்க

உள்ளங்கை மிருதுவாக மாற

ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
மேலும்படிக்க

முகம் பொலிவாக மிருதுவாக ,இருக்க

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் ,இருக்கும் மேலும்படிக்க

புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க


தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வந்தால் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்கும். மேலும்படிக்க

முகத்தின் கருமை நிறம் மறைய

குங்குமப்பூவை பொடியாக்கி அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை நிறம் மறைந்து மீகவும் அழகாக இருப்பீர்கள். மேலும்படிக்க

உதடு சிவப்பாக

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், உதடு சிவப்பாக இருக்கும்

நெய்யும் ஆரஞ்சு பழச் சாறும் கலந்து, உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாகும். மேலும்படிக்க